adr analysis

img

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் 107 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டிய வழக்கு!

இந்தியாவில் தற்போது எம்.பி ஆகவும், எம்.எல்.ஏ ஆகவும் பதவி வகிக்கக்கூடிய 107 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 40% பேர் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.